உஷார்….முட்டை “கலக்கி” சாப்பிடும் நபரா நீங்கள்..!

முட்டை “கலக்கி” சாப்பிடும் நபரா நீங்கள்..! உஷார்….பெரும் ஆபத்து உங்களுக்கு தான்..!

அசைவ உணவை அதிகமாக விரும்பி சாப்பிடுபவர்களில்… குறிப்பாக முட்டை விரும்பிகள் அதிகமாக உள்ளனர் என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிடுவதை விட உணவை உண்டு முடித்தவுடன் ஒரு ஆம்ப்லேட்டோ அல்லது கலக்கியோ சாப்பிடுவது வழக்கமாக வைத்துள்ளனர் பெரும்பாலானோர். ஆனால் இது உடலுக்கு எந்த அளவிற்கு நல்லது என்பது பற்றி சிறு சிந்தனையும் இல்லாமல் பெரும் ஆபத்தை நோக்கி செல்கின்றனர் என்றே கூறலாம்

ஒரு நபர் முட்டையை அதிகம் விரும்பி சாப்பிடுபவராக இருந்தால் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 3 முதல் 4 வரை எடுத்துக் கொள்ளலாம்

இதையும் படியுங்க :   சருமத்தில் உள்ள முதுமைப் புள்ளிகளை நீக்க வேண்டுமா? இதோ ஓர் எளிய வழி!

Related Posts

About The Author

Add Comment