தனிமையில் இருந்த காதல் ஜோடி. காதலன் கண்முன்னால் துடிதுடிக்க கற்பழித்து வீடியோ எடுத்த கும்பல்!!

ஆள் இல்லா மலைப்பகுதியின் உச்சியில், தனது காதலியுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞரை அடித்து மிரட்டி, அவரது கண்முன்னே கல்லூரி மாணவியை கூட்டாக சேர்ந்து துடிதுடிக்க கற்பழித்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கோர சம்பவம் அரங்கேறி உள்ளது.

ராஜஸ்தான் கரவுளி மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் அங்குள்ள மலை குன்றின் மீது அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. காதல் ஜோடி ஜாலியாக பேசிக்கொண்டிருந்ததை மலையடிவாரத்தில் இருந்து நோட்டமிட்ட உள்ளூர் இளைஞர்கள் சிலர் சுற்றி வளைத்து கொடூரமாக தாக்கி உள்ளது.

காதலனை அடித்து உதைத்து அங்கேயே அமரவைத்த அந்த கும்பல், மாணவியை மிரட்டி கூட்டாக சேர்ந்து பலவந்தமாக கற்பழித்துள்ளனர்.

7 பேர் கொண்ட அந்த கொடூர கும்பல் மாறி மாறி சீரழித்த கொடூரம் அரங்கேறியது.

இந்த கொடுமைகளை ஒருவர் சந்தோசமாக ரசித்த படியே வீடியோவாக எடுத்து இளைஞர் அதனை தங்கள் குழுவின் சாதனை என்பதை போல சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளான்.

அந்த மாணவிக்கு நேர்ந்த கொடுமையை காதலன் போராடி தடுக்க முன்வராத நிலையில், அந்த மாணவியும் அவர்களது மிரட்டலுக்கு அஞ்சி நடுங்கும் அவலம் அரங்கேறி உள்ளது. மிரட்டலுக்கு அஞ்சி பாதிக்கப்பட்ட இந்த காதல் ஜோடி புகார் ஏதும் கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் கொடுக்கப்படாத நிலையில், வீடியோவில் பேசும் மொழியை வைத்து அது கரவுளி மாவட்டம் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு ராஜஸ்தான் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் அல்வாரில் பெண் ஒருவர், அவரது கணவரின் கண் முன்னால் கூட்டாக சேர்ந்து கற்பழித்த சம்பவம் நடந்தது. அப்போது அதை வீடியோவாக எடுத்த கும்பல், சமூகவலைதளங்களிலும் வெளியிட்டது. அதேபோல் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது

இதையும் படியுங்க :   முதல் இரவில் மனைவி சொன்ன வார்த்தை: அதிர்ச்சியில் கணவன் செய்த செயல்

Related Posts

About The Author

Add Comment