அசத்தலான போட்டோவுக்கு அள்ளுது லைக்ஸ் ஷேர்!!இன்ஸ்டாகிராமை சூடாக்கிய இலியானா.

‘நண்பன்’ படம் மூலம் விஜய்க்கு நாயகியாக நடித்த தெலுங்கு பட முன்னணி நடிகை இலியானா தனது சமூக வலைத்தளத்தில் தனது பிகினி போட்டோவை வெளியிட்டு சூடாகியுள்ளார். இந்த பதிவுக்கு தாறுமாறாக லைக்ஸ், ஷேர் குவிந்து வருகின்றன.

வெளியிட்ட ஒரு சில மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்ஸ்களை இந்த போட்டோவுக்கு நெருங்கிவிட்டது சமூக வலைத்தளங்களில் இந்த போட்டோ வைரலாகி வந்தாலும் ரசிகர்கள் பலர் ரசித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்த இலியானா சமீபத்தில் அந்த காதலை முறித்து கொண்டதாக தெரிகிறது. இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்ளில் ஒருவரை ஒருவர் unfollow செய்துகொண்டனர்.இந்த காதல் முறிவுக்கு சான்றாக உள்ளது. இந்த நிலையில் காதலனைப் பிரிந்தவுடன் தான் இலியானா அதிகமாக கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்க :   ரகசிய அறையில் இருந்து கண்காணிக்கும் சேரன்..!சேரனை பற்றி தர்ஷனிடம் பேசிய லொஸ்லியா..

Related Posts

About The Author

Add Comment