சீனவில் பாலத்தின் கீழே சிக்கிக்கொண்ட விமானம்..! போராடிய ஓட்டுனரின் வீடியோ.!!

இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. இதனைப்போன்று காமெடி விபத்துகளும் அரங்கேறுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில்., தினமும் ஏதேனும் ஒரு காமெடி சம்பந்தப்பட்ட விடியோக்கள் இணையத்தில் வைரலாகிக்கொண்டு தான் இருக்கிறது.

சீன நாட்டில் உள்ள ஹார்பின் நகர் பகுதியில் இருக்கும் பெரிய லாரி., விமானத்தின் டிஸ்-அசெம்பிள் என்பதும் பயணிகள் இருக்கும் பகுதியை கொண்டு சென்று கொண்டு இருந்தது.

இந்த சமயத்தில்., லாரி அங்கிருக்கும் சாலையின் நடுவேயே இருக்கும் பாலத்திற்கு அடியில் சென்று கொண்டு இருந்த நிலையில்., விமான பாகங்கள் பாலத்திற்கு அடியிலேயே சிக்கிக்கொண்டுள்ளது

இதனையடுத்து லாரிக்கும் – பாலத்தின் அடிப்பகுதிக்கும் இடையே சிறிய இடைவெளி கூட இல்லாமல் உரசியது. இதனையடுத்து விமானத்தை எப்படி வெளியே எடுக்க போகிறோம் என்று தெரியாமல்., திகைத்து ஓட்டுநர் வெளியே எடுத்த நிலையில்., இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்க :   டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகியுள்ளார்!

Related Posts

About The Author

Add Comment