குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்!

ஆடையில்லாமல் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபாலை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இயக்குனர் ஆர்.வினோத் இயக்கத்தில் நடிகை அமலாபால் ‘அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழகம் – கேரளா காட்டுப்பகுதியில் நடக்கும் அட்வெஞ்சர் திரில்லர் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது.

முன்பெல்லாம் அறைகுரை ஆடையில் கிளாமராக போஸ் கொடுத்தீர்கள், அதன்பின் உள்ளாடையுடன் போஸ் கொடுத்தீர்கள், ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்தீர்கள் ஆனால் தற்போது குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுக்கிறீர்களே என நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படியுங்க :   வள்ளி தொடர் நடிகையா இது? புகைப்படம் உள்ளே

Related Posts

About The Author

Add Comment