பாரதி கண்ணம்மா நடிகையின் வைரல் புகைப்படம் .!நம்பவே முடியல கண்ணம்மாவா இது .?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் நடிகையின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா என்ற தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த கண்ணம்மா பாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மியின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

ரேஷ்மி இந்த தொடரில் கருப்பு நிறத்தில், அப்பாவி தனமான குடும்பத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கவின், லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. எப்பா இன்னும் இவங்க மாறல போல – இதை நீங்களே பாருங்க.!

ரேஷ்மி, தொடரில் நடிப்பதற்கு முன்பாக ஒரு மாடலாக இருந்து உள்ளார். தற்போது சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ரேஷ்மியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்ணம்மாவா இது என்று அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.

இதையும் படியுங்க :   அசந்து போய்டாதீங்க?? நடிகர் ரஜினிகாந்த்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Related Posts

About The Author

Add Comment