பிக் பாஸ் கணேஷ் நிஷா அழகான பெண் குழந்தை

கிட்டத்தட்ட 200 விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கமல் ஹாசன், மோகன் லால், அமிதாப் பச்சன் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார்.

இவருக்கும், நிஷா கிருஷ்ணனுக்கும் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி திருமணம் நடந்தது. இருவரும் முதலில் காதலித்து வந்த நிலையில், காதலுக்கு இவர்களது பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவே இருவரது காதலும் திருமணத்தில் முடிந்தது.

இதையும் படியுங்க :   உண்மையில் யார் இவர் பிக்பாஸ் வீட்டை பரபரப்பாக்கிய கஸ்தூரி..?

Related Posts

About The Author

Add Comment