அடேங்கப்பா!நடிகர் கருணாஸிற்கு இவ்வளவு பெரிய மகளா?

தற்போது நடிகர் கருணாஸின் குடும்பம் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவு இட்டு வருகின்றனர்.

இதேவேளை, தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் நடிகர் கருணாஸின் மகன் நடித்து உள்ளார்.

குறித்த புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானதும் ரசிகர்கள் இவ்வளவு பெரிய குழந்தைகள் இவர்களுக்கு இருக்கின்றார்களா என்று வாயடைத்து போயுள்ளனர்.

அதிலும், நடிகர் கருணாஸ் மகன் கென் பார்ப்பதற்கு கருணாஸ் மாதிரியும், மகள் டயானாவை பார்ப்பதற்கு அப்படியே கிரேஸ் போலவும் இருக்கிறார்கள் என்றும் கருத்துகளை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Karunas family click!

A post shared by Filmipedia (@filmipedia_) on

இதையும் படியுங்க :   கணவரை விவாகரத்து செய்கிறார் திவர்யதர்ஷினி..?

Related Posts

About The Author

Add Comment