குளிக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை..!

செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரபப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்தவர் நடிகை சரண்யா.

குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் முழுக்க முழுக்க புடவை அணிந்து இளசுகளை கவர்ந்த சரண்யா, தற்போது சன் டிவியில் ரன் என்ற சீரியலில் மாடர்ன் உடையணிந்து கலக்கி வருகிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சரண்யா, தன் வேடிக்கையான செயல்களை வீடியோ எடுத்து டிக்டொக்கில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது தான் பம்புசெட் ஒன்றில் குளிப்பதை டிக்டொக் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், நீங்களுமா இப்படி செய்றீங்க.. இன்னும் என்னலாம் பன்ன போறீங்க என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்க :   ஆணாக இருந்து பெண்ணாக மாறும் சிம்பு பட நாயகி!...

Related Posts

About The Author

Add Comment