அடேங்கப்பா!மேலாடை இல்லாமல் கைகளால் மறைத்தப்படி குட்மார்னிங் சொன்ன ஸ்ரீரெட்டி..!!

நடிகை ஸ்ரீரெட்டி மேலாடை அணியாமல் போஸ்ட் செய்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். வாய்ப்பு தருவதாக கூறி பலர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பலர் மீது குற்றம் சாட்டி பரப்பை கிளப்பினார்.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை கண்டித்து பொது வெளியில் அரைநிர்வாண போராட்டம் நடத்தினார். இதனால் ஒட்டு மொத்த மீடியாக்களின் வெளிச்சமும் அவர் மீது பட்டது.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து கருத்து கூறி பரபரப்பை கிளப்பி வருகிறார். தொடர்ந்து தனது ஃபேஸ் புக் பக்கத்தில் ஆபாச போட்டோக்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
அண்மையில் உள்ளாடையை கழட்டி தருகிறேன் முகர்ந்து பாருங்கள் என தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் இருவரின் பெயரை குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பினார். அந்த சர்ச்சையில் இருந்து மீள்வதற்குள்ளேயே தற்போது ஒரு புதிய போஸ்ட்டை போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.


அதாவது, மேலாடை அணியாமல் டாப்லஸாக கைகளால் முன்னழகை மறைத்தப்படி குட் மார்னிங் கூறியிருக்கிறார். ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோ தீயாய் பரவி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் செக்ஸி என்ற வார்த்தை உங்களுக்காகதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

அதோடு, உங்களுக்கும் சில்க் ஸ்மித்தாவுக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை உள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்ரீரெட்டியின் அழகை வர்ணித்தும் ஏராளமான கமென்ட்டுகள் குவிந்து வருகின்றன.

ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோ 27000 லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது. 4000 கமென்ட்ஸ்களை குவித்திருக்கிறது. இந்த டாப்லஸ் போட்டோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்க :   புது டிராமா போடும் அபிராமி! நீ திருந்தவே மாட்டியா?

Related Posts

About The Author

Add Comment