இலங்கையில் தமிழ் அறிவிப்பு பலகைகள் சேதமாக்கும் சிங்கள காடையர்கள்

வத்தளை கெரவலப்பிட்டிய பகுதியில் தொடர்ந்தும் தமிழ் மொழியிலான அறிவிப்பு பலகைகள் அடித்துடைக்கப்பட்டு வருகின்றன.

புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வெற்றியீட்டியதை தொடர்ந்து, பாணந்துறை பகுதியில் வீதியின் தமிழ் மொழி அறிவிப்பு பலகை அகற்றப்பட்டிருந்தது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்தடுத்து அங்கு வீதியிலுள்ள தமிழ் மொழி அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டு வருகிறது.

இதனால் தமிழ் மக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

இதையும் படியுங்க :   குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள போதும் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இல்லை

Related Posts

About The Author

Add Comment