பக்கத்து வீட்டுக்காரரை கடித்து குதறிய கணவர்!என் பொண்டாட்டி மேல உனக்கு என்னடா அக்கறை?

அடுத்தவர் மனைவி மீது அக்கறை கொண்ட நபரை அந்தப் பெண்ணின் கணவர் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்ட தரகஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் உள்ளார். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. செந்திலுக்கு தினமும் மதுபழக்கம் உண்டு.

இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் நேற்றும் குடிபோதையுடன் வந்த செந்தில் தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் சண்டை முற்றியது.

இந்நிலையில் இருவரின் சண்டையும் கவனித்து கொண்டிருந்த பக்கத்துக்கு வீட்டுகாரர் மாதவன், அவர்களை தடுக்கும் நோக்கத்தில் போயுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த செந்தில், என் பொண்டாட்டிய நான் அடிக்கிறேன், நீ யார்ரா கேக்குறதுக்கு? என மாதவனை அடிக்காமல் வித்தியாசமாக கடித்துக் குதறி உள்ளார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாதவன் தற்போது மருத்துவமனையில் மனித கடியால் என்று சேர்க்கப்பட்டுள்ளதால் எந்த சிகிச்சை அளிப்பது என மருத்துவர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

முன்னாடிலாம் சண்டைனா அடிப்பாங்க.. இப்பல்லாம் கடிக்கிறாங்க.!

இதையும் படியுங்க :   கர்நாடக மாநிலம் சிக்மங்களூருவில் மனைவியின் தலையை வெட்டி 20 கி.மீ பைக்கில் கொண்டு வந்து போலீஸில் சரணடைந்த இளைஞர்

Related Posts

About The Author

Add Comment