கசிந்த தகவல்! இணையத்தில் வைரலாகும் நடிகையின் அரைநிர்வாண புகைப்படம்: ரம்யா பாண்டியனா?

ஜோக்கர் படத்தில் நடித்த நடிகை ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனதால் அவர் ஒருசில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் ஒரு அரை நிர்வாண புகைப்படம் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ரம்யா பாண்டியனின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளதாக கூறப்படும் இந்த அரை நிர்வாண புகைப்படம் ரம்யா பாண்டியனின் உண்மையான டுவிட்டர் பக்கம் இல்லை என்றும் அது அவருடைய போலி பக்கங்களில் ஒன்று என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது

ஆனால் இதனை உண்மையான ரம்யா பாண்டியனின் டுவிட்டர் பக்கம் என நினைத்து பலர் அதை ஃபாலோ செய்து வருவதால் இந்த பக்கத்திற்கும் 26 ஆயிரத்திற்கும் மேல் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படியுங்க :   நடிகர் விக்ரம் படத்தை பற்றி அவரின் மனைவியிடமே தவறாக கூறிய பிரபல நடிகர்.!

Related Posts

About The Author

Add Comment