மிஸ் பண்ணிடாதீங்க.! +2 மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வேலை வேண்டுமா.!

மத்திய ஆயுர்வேத மற்றும் அறிவியல் ஆய்வு கழகத்தில் உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி: Lower Division Clerk (Group “C”)
காலியிடங்கள்: 52
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Upper Division Clerk (Group “C”)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கிடு அடிப்படையில் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு செய்யும் திறன் அதன் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: சென்னை, லக்னோ சண்டிகர், கொல்கத்தா, அவுரங்காபாத், கவுகாத்தி, புதுதில்லி.

விண்ணப்பக் கட்டணம்: 100 ரூபாய்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2019

விண்ணப்பிக்கும் முறை: www.ccras.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்க :   GM - Condominium Management Authority

Related Posts

About The Author

Add Comment