ஸ்ரீலங்கன் எயார் லைன்சுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதிஇந்த செய்தியைப் பகிர்க

இந்தியாவுக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு அளித்த விருந்தோம்பலுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அதில்,

இலங்கையின் முறைபடி அளிக்கப்பட்ட விருந்தோம்பலுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்க்கு நன்றிகள். இலங்கையின் கொடியை ஏந்திச் செல்லும் நமது தேசிய அடையாளமானது நம் நாட்டை மீண்டும் பெருமைப்படுத்தி பெயர் வாங்க செய்யும் என நம்புகின்றேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி பிரமாணம் செய்த பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது விஜத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Facebook Groups – Joined

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
இதையும் படியுங்க :   பட்ஜெட்டில் வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மொத்த விபரம்!

Related Posts

About The Author

Add Comment