உங்களுக்கு தெரியுமா கருப்பையினுள் பனிக்குட நீர் குறைவதற்கு காரணங்கள் என்ன?

What are the causes of dehydration in the uterus?
What are the causes of dehydration in the uterus?

▪பனிக்குட நீர் என்பது கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதற்காக அதனைச் சுற்றி இருக்கும் பனிக்குடப்பையினுள்
இருக்கும் திரவம் ஆகும்

▪ பனிக்குட நீர் குறைவதற்கு 2 காரணங்கள்:
1) குழந்தையிடம் உள்ள பிரச்னைகளால் இந்த நீர் பற்றாக்குறை ஏற்படலாம்.
2) தாயிடம் உள்ள குறையாலும் ஏற்படலாம்.

▪ குரோமோசோம் குறைபாட்டின் காரணமாக சில குழந்தைகளுக்கு இப்பிரச்னை ஏற்படும்.

▪ யூரினரி ட்ராக்ட் அடைப்புக் காரணமாகவும் இந்தப் பிரச்னை ஏற்படும்.

▪கர்ப்பிணிக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்னைகள், கர்ப்பப்பையில் ஏற்படும் நோய்தொற்று போன்றவையும் காரணமாகலாம்.

▪ கர்ப்பப்பையின் அளவு மிக சிறியதாக இருத்தல்

▪நஞ்சுக்கொடியானது முறையான வகையில் அமையாமல் கர்ப்பப்பையில் ஒட்டி இருந்தாலும் பனிக்குட நீரின் அளவு மாறுபடும்.

▪நீர் வற்றும் போது குழந்தையின் உயிருக்கே கூட பாதிப்பு ஏற்படலாம் என்ப தால்தான், பனிக்குட நீர் மிகவும் குறைந்து காணப்படும் நிலையை எமர்ஜென்ஸி சூழ்நிலை என்கிறோம்.

▪ஆகவே கர்ப்பிணிப் பெண்கள் தகுந்த கால இடைவெளியில் ஸ்கேன் செய்து கொள்வது அவசியமாகும்.

இதையும் படியுங்க :   முக அழகை கெடுக்கும் கருவளையம்

Related Posts

About The Author

Add Comment