சீனாவில் 20 வயதுப் பெண்ணை மணம் முடித்த 70 வயது மணமகன்

90s பசங்ளை வெறுப்பு ஏத்துகிற மாதிரி ஒரு சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது, ஆம் 70 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து உள்ளார், அது குறித்த ஒரு சுவாரஸ்ய தொகுப்பு

90s பசங்களாம் அய்யோ எனக்கு இன்னும் திருமணம் நடக்க வில்லையே, பெண்ணு அழகா இல்லை என்றாலும் பரவா இல்லை, திருமணத்திற்கு பொண்ணு கிடைத்த போதும் என புலம்பிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவங்கள மேலும் காண்டாக்கும் விதமாக ஒரு சம்பவம் சீனா நடந்துள்ளது.

khao shong என்ற காபித் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவருக்கு இப்போது 70 வயது. இத்தனை வருடங்களாக திருமணம் செய்துகொள்ளாமல் உலகம் முழுவதும் தன் தொழிலுக்காக சுற்றிய இந்த ஓல்ட் ஏஜ் மாப்பிள்ளை தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்காக பெண் பார்த்துள்ளார்.

பல இடங்களில் பெண் பார்த்து இருதியாக 20 வயது இளம்பெண் ஒருவரை தேர்வு செய்து உள்ளார் அந்த ஒல்ட் ஏஜ் மாப்பிள்ளை. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர்களின் திருமணத்திற்கு அந்த அழகிய பெண் மனப்பூர்வ சம்மதம் தெரிவித்ததுதான்.

இந்த பெண்ணின் சம்மதத்தை அடுத்து இவர்கள் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் சமீபத்தில் நடைப்பெற்றது. இந்த பெண்ணை மனமுடிக்க பெண் வீட்டாருக்கு 50 கோடி வரதட்சனை கொடுத்துள்ளார் இந்த ஒல்ட் ஏஜ் மாப்பிள்ளை.

தங்களுக்கு எல்லாம் எப்போது திருமணம் ஆக போகிறதோ என 90ஸ் பசங்க ஒரு பக்கம் புலம்பி கொண்டே, வாட்சப் ஸ்டேட்டஸ்-ல சோக மீம்ஸ் அடுக்கி கொண்டிருக்கும் இந்த தறுணத்தில், இந்த மாறி ஒரு நிகழ்வினை பார்க்கும் போது சற்று மனதளவில் வலிக்கதான் செய்கிறது.

சில நேரங்களில் உண்மைகள் கசக்கதான செய்யும் டூட் ….

இதையும் படியுங்க :   பிரசவ வலி இல்லை!வயிறு வீங்கவில்லை! கர்ப்பமானது தெரியாமலேயே குழந்தை பெற்றெடுத்த 20 வயது இளம் பெண்!

Related Posts

About The Author

Add Comment