அடேங்கப்பா!நடிகையின் கணவரை வளைத்து போட்ட சீரியல் நடிகை – வைரலாகும் புகைப்படங்கள்.!

 

Mahalakshmi and jayashree
திருமணமான நடிகையுடன் தன்னுடைய கணவர் கள்ள தொடர்பு வைத்து கொண்டிருப்பதாக பரபரப்பான குற்றசாட்டை முன் வைத்துள்ளார் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ.

இவர் தன்னுடைய கணவரும் சீரியல் நடிகருமான ஈஸ்வர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

ஈஸ்வர் நடிக்கும் சீரியலில் வில்லியாக நடித்து வரும் மஹாலக்ஷ்மியுடன் தான் தொடர்பு இருப்பதாகவும் கூறி வருகிறார்.

மேலும் மஹாலக்ஷ்மிக்காக தன்னை அடித்து கொடுமை படுத்தி விவாகரத்து கேட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் இவர்களை பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

ஜெயஸ்ரீ மற்றும் ஈஸ்வரின் புகைப்படம் :

Jaya Shree With Eswar

Jaya Shree With Eswar

மஹாலக்ஷ்மி மற்றும் ஈஸ்வரின் புகைப்படம் :

Mahalakshmi

Mahalakshmi

மஹாலக்ஷ்மியின் குடும்பம் :

Mahalakshmi Family

இதையும் படியுங்க :   பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை

Related Posts

About The Author

Add Comment