இன்று அதிர்ஷ்டகாரமான ராசிக்காரங்க யார் தெரியுமா?

மேஷம்

மேஷம்

இன்னிக்கு ஃபைனான்ஸ் பிரச்சனை இருக்குறதுனால, எதிர்மறை எண்ணம் மனசுல வரலாம். வாழக்கையில ஏத்த இறக்கம் சகஜம்கிறதை புரிஞ்சிக்கோங்க. இன்னிக்கு வேலை சீக்கிரம் முடியும். பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லாவே இருக்கு. பெர்சனல் விஷயத்தை ஆஃபீஸ் விஷயத்தோடு குழப்பிக்க வேண்டாம். உங்க பிரச்சனையை சால்வ் பண்றேன்னு சொல்லிட்டு வர்றவங்க கிட்ட உஷரா இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : பிற்பகல் 2:45 முதல் இரவு 7:05 மணிவ

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு உங்களுக்கு எல்லாமே ஏத்த இறக்கமா தான் இருக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு சில லாபம் கிடைக்கலாம். குடும்பத்துல இருக்குறவங்க உங்களை நோகடிக்க வாய்ப்பிருக்கு. கவனமா இருங்க. இன்னிக்கு ஆஃபீஸ்ல ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பார்க்க வேண்டியதிருக்கும். மேரேஜ் லைஃப்ல கொஞ்சம் மனக்கவலை ஏற்படலாம். ரொம்ப பழைய சட்ட சிக்கல் இன்னிக்கு திடீர்னு முளைச்சி உங்களுக்கு தொந்தரவு கொடுக்கலாம். ட்ரைவிங்க பண்ணும்போது, மது அருந்துவதை அவாய்ட் பண்றது உடம்புக்கு நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 33

சாதகமான நேரம் : முற்பகல் 10:00 முதல் மாலை 4:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு திடீர்னு வர்ற பணத்தால சந்தோஷம் கூடிடும். குடும்பத்துலயும் சந்தோஷமா இருப்பாங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் அமோகமா இருக்கும். வேலைங்க சீக்கிரம் முடியக்கூடும். சீனியர் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாரு. ஈவினிங்க டையத்துல ஃப்ரண்ட்ஸுங்க கூட ஜாலியா எண்டெர்டெய்ண் பண்ணுவீங்க. லீகல் மேட்டர்ல நீங்க ஜெயிக்க வாய்ப்பிருக்கு. உங்களுக்கு பிடிக்காதவங்க உங்களைப் பத்தி தப்பான விஷயத்தை பரப்பி உங்களுக்கு கெட்ட பெயர் உண்டாக்க கூடும். கவனமா இருந்துக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 42

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 7:00 மணிவரை

கடகம்

கடகம்

இன்னிக்கு உங்க எதிரிங்க உங்களைப் பார்த்து அரண்டு ஓடிடுவாங்க. உங்களை கவிழ்க்குறதுக்கு என்னதான் ட்ரை பண்ணினாலும், நீங்கதான் ஜெயிப்பீங்க. மேரேஜ் லைஃப்ல ரொம்பவே சந்தோஷமா இருப்பீங்க. உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற அந்நியோன்யம் கூடிடும். கோவில், குளம்னு எங்காவது போயிட்டு வருவீங்க. திடீர்னு சொத்து ஒண்ணு உங்க கைக்கு வந்து சேர வாய்ப்பிருக்குது. ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நல்லாவே இருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 8:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷனும் ஏத்த இறக்கமா தான் இரக்கும். கொஞ்சும் சேமிக்கிறதுக்கு பாருங்க. எதிர்காலத்துக்கு நல்லது. வீட்டுலயும் எல்லோரும் சந்தோஷமா, உங்களுக்கு சப்போர்ட்டாவே இருப்பாங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் அவ்வளவு நல்ல நாளா இல்லை. ஹெல்த் கண்டிஷன்ல் கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. படிக்கிற பசங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு பண்ற இண்வெஸ்ட்மெண்ட்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குது.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 7:45 மணிவரை

கன்னி

கன்னி

இன்னிக்கு புதுசா ஏதாவது ஒண்ணு ஆரம்பிக்கணும்னா யோசிச்சி முடிவெடுங்க. எதுக்கும் அனுபவசாலிகிட்ட கொஞ்சம் ஐடியா கேட்டுக்கிறது நல்லது. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு நிலைமை உங்களுக்கு சாதகமாவே இருக்கும். உங்க சீனியரும் உங்களை பாராட்டுவாரு. குடும்பத்துல இருந்துவந்த கருத்து வேறுபாடும் இன்னிக்கு சால்வ் ஆகிடும். ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நல்லாவே இருக்கு. வருமானமும் இன்னிக்கு கூடிடும். ட்ராவல் பண்றதுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

துலாம்

துலாம்

லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் சாதகமா இல்லைன்னு சொல்லலாம். உங்க லவ்வர் மேல உங்களக்கு சந்தேகம் வர வாய்ப்பிருக்குது. கவனமா இருங்க. மேரேஜ் லைஃப்ல நீங்க சந்தோஷமா இல்லை. சின்ன மிஸ்டேக் பண்ணினாலும் அது உங்க ஒய்ஃபுக்கு தப்பாவே படும். உஷாரா இருக்க பாருங்க. உங்களை பெத்தவங்க சப்போர்ட் உங்களுக்கு தைரியத்தை கொடுக்கும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் நண்பகல் 1:30 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்னிக்கு வேலைப்பளு ஜாஸ்தியாகி எல்லாமே கடுப்படிக்கலாம். பிசினஸ் பண்றவங்க அதை டெவலப் பண்றதுக்கான ப்ளான் பண்ண வாய்ப்பிருக்கு. இருந்தாலும் அது உங்களை இன்னும் பொறுப்பாளி ஆக்கிடும். கவனமா இருக்க பாருங்க. இன்னிக்க டென்ஷனை குறைக்க பாருங்க. உங்களுக்கு நம்பத்தகுந்த ஆள் கிட்ட ஐடியா கேட்டு அதுப்படி நடங்க. இன்னிக்கு ஃபேமிலியோட எங்கயாச்சும் போய் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம். உங்க ஒய்ஃப் உங்க வேலையில் சப்போர்ட் பண்ணுவாங்க. இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன் டல்லாவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : மாலை 5:05 முதல் இரவு 7:55 மணிவரை

தனுசு

தனுசு

உங்க ஒய்ஃப் உங்களுக்கு எவ்வளவு முக்கியம்கிறதை இன்னிக்கு ப்ரூஃப் பண்ணுவார். அதை என்ஜாய் பண்ண அவங்க கூட எங்கயாச்சும் ஜாலியா கூட்டிட்டு போவீங்க. உங்க கோவத்தை கண்ட்ரோல் பண்ணுங்க. இல்லேன்னா சிக்கலாகிடும். ஆஃபீஸ்ல வேலையில கவனமா இருக்க பாருங்க. வருமா வராதான்னு இருந்த பணம் இன்னிக்கு வந்துடும். பிசினஸிலும் இன்னிக்கு லாபம் கிடைக்கலாம். ஏதாவது ஒரு ப்ளான்ல இண்வெஸ்ட் பண்றதா இருந்தாலும்இ அதுக்கான கண்ஷல்ட்டன்ட் கிட்ட கேட்காம பண்ணாதீங்க. இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன்ல கவனமா இருக்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : காலை 10:00 முதல் மாலை 4:00 மணிவரை

மகரம்

மகரம்

பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு. ஏதாவது ப்ளான்ல இண்வெஸ்ட் பண்ற ஐடியா இருந்தா பண்றது நல்லது, பின்னாடி லாபம் கொட்டும். இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. அதனால தாராளமா செலவழிப்பீங்க. மேரேஜ் லைஃப்ல சின்னதா வாக்குவாதம் உண்டாக வாய்ப்பிருக்குது. அதனால கோவப்படாம இருக்க பாருங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு சிக்கலான நாள் தான். கோவில் குளம்னு எங்காவது போயிட்டு வர்றதுக்கு வாய்ப்பிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 6:00 மணிவரை

கும்பம்

கும்பம்

மேரேஜ் லைஃப் ரொம்ப ஸ்ட்ராங்காகிடும். உங்க ஒய்ஃப் உங்களுக்கு ரொம்ப சப்போர்டிவா இருப்பாங்க. இன்னிக்கு ஆஃபீஸ்ல உங்க வேலையை பார்த்து உங்க முதலாளி உங்களுக்கு ப்ரமோஷன் தர்றதுக்கு வாய்ப்பிருக்கு. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லா இல்லை. அதனால எதுலயும் இண்வெஸ்ட் பண்றதை அவாய்ட் பண்றது நல்லது. ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. வெளியூர் பிரயாணம் பண்றதா இருந்தா, கொஞ்சம் அதை ஒத்தி போடுறது நல்லது. இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் நார்மலா இருக்கும். கடன் எதுவும் வாங்காதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

மீனம்

மீனம்

லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் அவ்வளவு சிறப்பா இருக்குன்னு சொல்ல முடியாது. ஏதாச்சும் சண்டை வர்றது மாதிரி இருந்தா யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுக்குறது நல்லது. ஃபைனான்ஸ் பொசிஷனும் நார்மலா இருக்கும். அதனால வீட்டுக்கு தேவையானதை வாங்குவீங்க. எங்கயாச்சும் வெளியில போய்ட்டு வர்றதுக்கும் வாய்ப்பிருக்கு. ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நார்மலா இருக்கும். மேரேஜ் லைஃபும் சந்தோஷமா இருக்கும். ஒய்ஃப் கூட ரொம்ப அந்நியோன்யமா இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : முற்பகல் 11:45 முதல் இரவு 9:00 மணிவரை


Source : Boldsky

இதையும் படியுங்க :   ரிஷப ராசிக்கு விபரீத ராஜயோகம்… குரு பெயர்ச்சி பலன்கள் 2019

Related Posts

About The Author

Add Comment