கேவலமான கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட யாஷிகா..வாய்ப்புக்காக இப்படியா?

Yaashika Anand
யாஷிகா ஆனந்த் கவர்ச்சி போட்டோ ஒன்றை வெளியிட நெட்டிசன்கள் அவரை விளாசு விளாசு என விளாசி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக பிரபலமான யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மேலும் பிரபலமானார்.

ஆனாலும் தொடர்ந்து சொல்லி கொள்ளும்படியாக வாய்ப்புகள் எதுவும் அமையாததால் தொடர்ந்து தன்னுடைய சமூக வளையதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவரின் கவர்ச்சி ஆட்டத்தால் நெட்டிசன்கள் தமிழ் நாட்டின் மியா கலீபா என்றெல்லாம் பெயர் வைத்து ஓட்ட தொடங்கி விட்டனர்.

இதற்கெல்லாம் அடங்காத யாஷிகா தற்போது கருப்பு நிற உடையில் முன்னழகு வெளியே தெரியும்படி போட்டோ ஒன்றை வெளியிட நெட்டிசன்கள் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்க :   லிப் டூ லிப் சீனா , சம்மதம் கூறும் நடிகை....

Related Posts

About The Author

Add Comment