இலங்கையில் பிடிபட்ட 600 கிலோ மதிப்புள்ள இராட்சத திருக்கை!

திருகோணமலை – மனையாவளி பிரதேசத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு நேற்று காலை சுமார் 600 கிலோ கிராமிற்கும் அதிக எடை கொண்ட திருக்கை மீன் ஒன்று கிடைத்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான மீன் ஒன்று கிடைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க :   திருகோணமலையில் வைரஸ் தொற்றால் இறக்கும் கால்நடைகள்

Related Posts

About The Author

Add Comment