சிகிரியாவுக்கு சென்ற 23 பேருக்கு குளவிக் கொட்டு

சிகிரியாவுக்கு சென்ற 23 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் வௌிநாட்டுப் பிரஜைகள் உட்பட ஆறு பெண்கள், 13 ஆண்கள் மற்றும் 03 சிறுவர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க :   எல்லை நிர்ணயம் சம்பந்தமான யோசனைகள் மாவட்ட மட்டங்களில்

Related Posts

About The Author

Add Comment