முக்கோண கிரிக்கெட் தொடர்: அவுஸ்திரேலியா மே.இ.தீவுகள் இன்று மோதல்

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முக்கோண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தப்போட்டியில் அவுஸ்திரேலிய மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதுகின்றன.

கயானா, புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் முக்கோண தொடரின் முதல் போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்ற இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   ஓவல் மைதானத்திற்கு சென்ற இந்திய அணியை வித்தியாசமாக வரவேற்ற நியூசி. பழங்குடி மக்கள்

Related Posts

About The Author

Add Comment