கானா பாலாவின் குரலில் இலங்கையில் பூத்த “ஊதா பூவூ கண்ணு”

தென்னிந்திய கானா பாடகரான கானா பாலாவின் குரலில் இலங்கை கலைஞர்களின் உருவாக்கத்தில் வெளியாகி இருக்கிறது ஊதா பூவூ கண்ணு.

இப்பாடலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் King South Krishan பாடலுக்கான சொல்லிசை வரிகளை எழுதி, பாடியும் இருக்கிறார்.

இந்த பாடலை இராஜ் இசையமைத்துள்ளதோடு, சதீஸ்காந்த் இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.

இப்பாடலின் காணொளி,

இதையும் படியுங்க :   நடிகர் பிரபுவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Related Posts

About The Author

Add Comment