ஆன்ராயிடு போனை கணனிக்கான மவுஸ்/ கீபோர்ட் ஆக பயன்படுத்துவது எப்படி?

இன்று மக்கள் பாவனைக்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்கள் வெறும் ஸ்மார்ட் போன் என்பதையும் தாண்டி பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவுகிறது. உங்களது கையில் காணப்படும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் ஒன்றை எவ்வாறெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது பற்றி பல்வேறு பதிவுகள் எமது தளத்தில் எழுதப்பட்டன. அந்த பதிவுகளில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையக்கூடிய இரண்டு பதிவுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். அந்த பதிவுகளை குறித்த லின்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

http://www.techinthamil.info/2016/03/use-android-as-web-cam-pc.html][color=blue]ஆன்ராயிடு போனை கணனிக்கான வெப் கேமரா ஆக உபயோகிப்பது எப்படி?[/color

http://www.techinthamil.info/2016/03/use-android-as-security-camera.html][color=red]ஆன்ராயிடு போனை கண்காணிப்பு கேமரா ஆக உபயோகிப்பது எப்படி?[/color

https://4.bp.blogspot.com/-PzP4wPEUVAE/V1kTz2uccSI/AAAAAAAADT4/eNZEApEwxLUue4uvThVqCS1tRmmOtkeIwCLcB/s1600/1.jpg]<img src="https://4.bp.blogspot.com/-PzP4wPEUVAE/V1kTz2uccSI/AAAAAAAADT4/eNZEApEwxLUue4uvThVqCS1tRmmOtkeIwCLcB/s400/1.jpg"/>[/url]

ஆகவே இதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவிலே உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் கணணி அல்லது மடிக்கணணி ஒன்றை கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

குறிப்பு

உங்களது ஸ்மார்ட் போனில் இருந்து கணணியை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், உங்களது ஸ்மார்ட் போனும் கணணியும் ஒரே இன்டர்நெட் நெட்வொர்க்-இல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கணனிக்கான ட்ரைவஸ்-ஐ நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி.. ஆன்ராயிடு போன் ஒன்றின் மூலம் கணணியை கட்டுப்படுத்துவது எப்படி என்று விளக்கமாக பார்ப்போம்.

ஆன்ராயிடு போனில் இருந்து கணனியை கட்டுப்படுத்துவது எப்படி?முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் கணணியை கட்டுப்படுத்த கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து கணனிக்கான ட்ரைவஸ் மென்பொருளை தரவிறக்கி கணனியில் நிறுவி ஆரம்பியுங்கள். விண்டோஸ் கணனிகளுக்கான ட்ரைவஸ் மென்பொருளை தரவிறக்க http://wifimouse.necta.us/Mouse-Server.exe][color=blue]இங்கே கிளிக் செய்யுங்கள்.[/color

https://2.bp.blogspot.com/-3hqLGlGEZok/V1kMr5NXpyI/AAAAAAAADTU/vEqi6m5okRw1bCPVqAaek1pIZ4DubkR4gCLcB/s1600/1.PNG]<img src="https://2.bp.blogspot.com/-3hqLGlGEZok/V1kMr5NXpyI/AAAAAAAADTU/vEqi6m5okRw1bCPVqAaek1pIZ4DubkR4gCLcB/s400/1.PNG"/>[/url]

அடுத்து உங்களது போனில் நிறுவிய செயலியை ஆரம்பித்தால், அதிலே உங்களது கணணி காட்டப்படும். அதில்  கனெக்ட் என்பதை கிளிக் செய்யுங்கள்.

https://2.bp.blogspot.com/-HP2CXwUf_Mw/V1kOth86xCI/AAAAAAAADTg/Yw2lVU90D74iZFCJ2gQUuox46OEb9lMEQCLcB/s1600/1.jpg]<img src="https://2.bp.blogspot.com/-HP2CXwUf_Mw/V1kOth86xCI/AAAAAAAADTg/Yw2lVU90D74iZFCJ2gQUuox46OEb9lMEQCLcB/s400/1.jpg"/>[/url]

அவ்வளவு தான்..! இப்போது உங்களது கணணியை உங்களது போனில் இருந்து கட்டுபடுத்திக்கொள்ள முடியும்.

https://4.bp.blogspot.com/-HD90zu0kKiI/V1kQWXgfSPI/AAAAAAAADTs/r0YfR-QmARMBv__mW1rryDmYxZNZNE1uwCLcB/s1600/1.jpg]<img src="https://4.bp.blogspot.com/-HD90zu0kKiI/V1kQWXgfSPI/AAAAAAAADTs/r0YfR-QmARMBv__mW1rryDmYxZNZNE1uwCLcB/s400/1.jpg"/>[/url]

ஆகவே மிக இலகுவாக ஆன்ராயிடு போனில் இருந்து உங்களது கணணியை கட்டுப்படுத்த உதவும் இந்த ரிமோட் மவுஸ்-ஐ https://play.google.com/store/apps/details?id=com.necta.wifimousefree][color=blue]கூகுள் ப்லே ஸ்டோரிலே[/color இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

இதையும் படியுங்க :   நீங்கள் படுக்கையில் செல்போன் உபயோகிப்பவரா…? அப்போ கட்டாயம் இத படிங்க!

Related Posts

About The Author

Add Comment