உசைன் போல்டின் பதக்கம் பரிபோகவுள்ளது…

2008 – ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட் பெற்ற தங்கப் பதக்கத்தை, இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அஞ்சல் ஓட்டப் போட்டியில் அவர் இந்த பதக்கத்தை பெற்றிருந்தார்.

அவரது அஞ்சல் ஓட்ட அணியின் மற்றுமொரு வீரரான நெஸ்ட்டார் கர்டர் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி கண்டிருக்கிறார்.

இந்தநிலையில், அவருக்கு போட்டித் தடை விதிக்கும் பட்சத்தில், உசைன் போல்ட்டின் பதக்கமும் பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க :   ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் தமன்னா நடனம்?

Related Posts

About The Author

Add Comment