வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற தேவையில்லை – அஸ்கிரிய மகா நாயக்கர்

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய எந்த தேவையும் இல்லை என அஸ்கிரிய மகா நாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார். ‪#‎lka‬ ‪#‎SriLanka #TamilNewsLine #TamilNews அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று அஸ்கிரிய மகா நாயக்கரை சந்தித்தபோதே மகா நாயக்கர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: வட மாகாணத்தில் மீள் குடியேற்றம் மேற்கொள்ளும்போது சிங்கள மக்கள் குறித்தும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதேபோன்று அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்க :   தமிழக வரலாற்றில் டக்ளசுக்கே முதன் முதலில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது!

Related Posts

About The Author

Add Comment