டெங்கு நோயினால் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு..

தொடரும் மழை காரணமாக டெங்கு தொற்று பரவிவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைதிட்டங்கள் எதிர்வரும் இரண்டு கிழமைகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது டெங்கு நோயாளர்கள் 18 ஆயிரத்து 735 பேராக பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதன் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

டெங்கு நோயினால் அதிமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மேல் மாகாணத்தினை சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க :   தமிழ்ப் பெண்ணின் வாக்குமூலம்!! கணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது!!

Related Posts

About The Author

Add Comment