யாழ் சுன்னாகப் பகுதி, 4பெண்பிள்ளைகள் மற்றும் 1ஆண் பிள்ளையைப் பெற்ற தந்தையின் நிலை

யாழில்_பெற்ற_தந்தையை_தெருவில்_விட்ட_பாசக்கார_குழந்தைகள்…
கடவுளுக்கு சமமான தந்தையை இப்படி தெருவில் விரட்டிவிடும் அளவிற்கு அவர்களின் மனநிலை எப்படி வந்ததோ…????

(விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் நல்ல வாங்கு வாங்கியிருப்பீர்கள்,உங்களால் விரட்டப்பட்ட இந்த தந்தையும் மூதாதையர் இல்லத்தில் மகிழ்வாக இருந்திருப்பார்)

தந்தையானவன் கடினமாக உழைத்து, தோள்மீது சுமந்து, தாலாட்டி வளர்த்திருப்பார் இப்படி இரக்கமே இல்லாமல் தெருவில் விட்டுள்ளார்களே ஈனப்பிறவிகள்,

ஐந்து பிள்ளைகளை பெற்றும் பார்க்க ஒரு பிள்ளைகூட முன்வரவில்லையே,

ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள் நீங்கள் எதை விதைக்கின்றீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்.

இன்று பிள்ளைகளான நீங்கள் உங்களின் தந்தையை விரட்டியுள்ளீர்கள் நாளை உங்களின் பிள்ளைகள் உங்களை விரட்டிவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

(யாழ் சுன்னாகப் பகுதி, 4பெண்பிள்ளைகள் மற்றும் 1ஆண் பிள்ளையைப் பெற்ற தந்தையின் நிலை, ஆண் பிள்ளை யெர்மனியில் இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன, அவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் அனைவரும் பகிருங்கள்)

இதையும் படியுங்க :   இன்று 521 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள்

Related Posts

About The Author

Add Comment