யாழில் பதற்றநிலை எரிந்து நாசமான கடைகள்!!

தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகள் சற்றுமுன்னர் இனந்தெரியாதோரால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது யாழ்ப்பாணம் மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து செயற்பட்டு எடுத்த முயற்சியின் மூலம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது…

இதையும் படியுங்க :   கோரவிபத்து..! ஒருவர் பலி , 19 பேர் படுகாயம்..!

Related Posts

About The Author

Add Comment