சுவை மிகுந்த தேங்காய் லட்டு!

 

Coconut latte
Coconut latte

தேவையான பொருட்கள்:

தேங்காய் – 2 கப் துருவியது,
சுண்டக் காய்ச்சிய பால் – 2 கப்,
சர்க்கரை – ஒரு கப்,
ஏலக்காய் பொடி – 1டீஸ்பூன்,
வெண்ணெய்- 1 டீஸ்பூன்.

செய்முறை:

1) முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

2) பால் கொதிக்கும்போது லேசாககிளறி விட்டு அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

3) 15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்னர் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறவேண்டும்.

4) சுண்டக் காய்ச்சிய பால் சேர்த்து 2 நிமிடம் கிளறி பின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.

5) கலவையானது மிதமான சூட்டில் இருக்கும்போதே கையில் வெண்ணை தடவி அதனை லட்டுகளாக பிடித்து வைக்க வேண்டும். சுவையான தேங்காய் லட்டு தயார்.

இதையும் படியுங்க :   ருசியான சுசியம் செய்து குடும்பத்தினரை அசத்துங்கள்

Related Posts

About The Author

Add Comment