ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நாளை 30 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பரிவு அறிவித்துள்ளது.

இதன்படி நாளை இரவு முதல் திங்கள் வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

இதையும் படியுங்க :   திருமலையில் அழுது அடம்பிடித்த பிள்ளையான்!

Related Posts

About The Author

Add Comment