இதை நீங்களே பாருங்க.! தந்தையுடன் சண்டையிட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய வனிதா..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 பரபரப்புடனும், பல்வேறு ச ர் ச்சைகளுடன் நடந்து முடிந்தது. மற்ற இரண்டு சீசன்களை காட்டிலும் அமோக வரவேற்பு இருந்தது என்றே சொல்லலாம். அதிகமாக ச ர் ச்சைகளை ஏற்படுத்தியது வனிதா தான். இவர் சொந்த வாழ்க்கையிலும் பல க ஷ்டங்களை அனுபவித்து வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் எல்லாருக்கும் எ தி ரியாகவே காணப்பட்டார்.

அதுமட்டுமின்றி பார்வையாளர்களும் இவர் மீது வெ றுப்பாகவே இருந்தனர். அதன் பின்பு அவரது மகள்கள் உள்ளே வந்த தருணத்தில் அவரது தாய் பாசத்தினை
பார்த்து பார்வையாளர்கள் வனிதாவைக் கொண்டாட ஆரம்பித்தனர். நடிகையான இவர் தனது குடும்ப பி ர ச்சினை காரணமாக சினிமாவில் வெளிவந்து விட்டார். நட்சத்திர தம்பதிகளாக மஞ்சுளா, விஜயகுமாரின் மகள் தான் வனிதா. சொத்து தக ராறு காரணமாக இவரது தந்தையுடன் ச ண் டையிட்டு பல்வேறு ச ர்ச் சைகளில் சி க்கினார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு சில சீரியல்களில் நடித்து வருகின்றார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

யூடியூபிலும் வனிதா விஜயகுமார் என்கிற பெயரில் சேனல் ஒன்றை ஆ ரம்பித்திருந்தார். அவர் சமையலில் கைத்தேர்ந்தவர் என்பது பிக்பாஸிலேயே நிரூபித்தார். மார்ச் 20 தேதி தொடங்கிய சேனல் தற்போது 2 லட்சம் பயனாளர்களைக் கடந்துள்ளது. லாக்டவுனில் புதிய சமயல்களை சமைத்து அ சத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்களின் ஆதரவு குவிந்து வருகின்றது. அவரது யூடுப் பக்கத்தின் வீடியோ பதிவு இதோ..

இதையும் படியுங்க :   ஒரே ஒரு கவர்ச்சிப் புகைப்படத்தால், ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகை ராய் லக்ஷ்மி..! புகைப்படம் உள்ளே..

Related Posts

About The Author

Add Comment