7 லட்சம் பேரை நெகிழ வைத்த தாயின் அட்வைஸ்! காதலில் துள்ளிக்குதித்த மகனுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி…

இன்று பெரும்பாலானவர்களின் காதல் ஒரு பொழுதுபோக்காகவே இருந்து வருகின்றது. விட்டுக்கொடுத்தல், புரிந்து கொள்ளுதல் என்பது துளியும் இல்லாமல் இருப்பது வருத்தத்தையே ஏற்படுத்துகின்றது.

இங்கு தாய் ஒருவர் தனது மகனுக்கு காதலைக் குறித்து அருமையாக விளக்கியுள்ளார். பொதுவாக பெற்றோர்கள் பிள்ளைகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தான் பெரும்பாலும் அவதானித்திருப்போம்.

இங்கு தாய் ஒருவர் தனது மகனின் காதலுக்கு துணையாக இருந்தது மட்டுமின்றி, பிரேக்அப் ஆன பின்பு தனது மகனுக்கு அருமையான புத்திமதியையும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   கணவர் ராஜா கதறல் மனைவி கர்ப்பிணி என்பதால் மெதுவாகத்தான் வந்தேன்

Related Posts

About The Author

Add Comment