தாஜூடீன் விவகாரம் – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

நாரஹேன்பிட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க :   நியூஸிலாந்தைத் தாக்கிய சுனாமி

Related Posts

About The Author

Add Comment