நிலாவரைக் கிணற்றினுள் குதித்து தற்கொலை செய்து கொண்ட யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் -காரணம் என்ன? யாழ…

இன்று காலை 10.30 மணியளவில் நிலாவரைக் கிணற்றில் விழுந்து ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

[b]சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,[/b]

பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்த சரவணமுத்து தேவதாசன் என்பவர் இன்று காலை நிலாவரைக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் யாழ் . பல்கலைக் கழக புள்ளிவிபரவியல் துறை விரிவுரையாளரும், சமாதான நீதவானும், வல்லிபுர ஆழ்வார் ஆலய மகாசபைத் தலைவருமாக இருந்து வந்துள்ளார்.

நிலாவரைக் கிணற்றில் சடலத்தை மீட்க மீட்புப் படையினருக்கு பொலிசார் அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க :   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கான ஆய்வு மற்றும் பயிற்சித் தொகுதி!

Related Posts

About The Author

Add Comment